Connect with us
Cinemapettai

Cinemapettai

vani-boojan-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி இணையத்தை அலறவிட்ட வாணிபோஜன்.. வேற லெவல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் வாணி போஜன்.

பிரியா பவானி சங்கர் போல் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வாணி போஜன் சீரியலில் நடிக்கும் போதே இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டப்பெயர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா போல் தற்போது ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்த வாணி போஜன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட விக்ரம் பிரபு ஜோடியாக வாணி போஜன் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

அதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் சில படங்கள் மற்றும் முக்கிய ஒட்டிடி தளங்களுக்கான வெப்சீரிஸ் என மிகவும் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

vani-boojan-2

vani-boojan-2

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பட்டுப்புடவையில் பல பல பலவென தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும்படி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் வாணி போஜன்.

vani-boojan-2

vani-boojan-2

Continue Reading
To Top