Connect with us

Cinemapettai

தெய்வமகள் வாணி போஜன் வைரலாகும் புகைப்படம்..! மெர்சலான அழகு

vani-bhojan

Cinema News | சினிமா செய்திகள்

தெய்வமகள் வாணி போஜன் வைரலாகும் புகைப்படம்..! மெர்சலான அழகு

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு இவர் மற்றொரு தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார். இவர் வைபவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் வாணி போஜன் மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

vani-bhojan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top