Connect with us

Cinemapettai

இங்கி பிங்கி வாணி போஜன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

vani-bhojan-banner

Cinema News | சினிமா செய்திகள்

இங்கி பிங்கி வாணி போஜன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வெள்ளித்திரையில் ஒரு நயன்தாரா இருப்பதுபோல் சின்னத்திரையில் நயன்தாரா வாணி போஜன் என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் வாணி போஜன்.

வாணி போஜன் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் உடனே சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

தற்போது இவர் ஒரு புதிய படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அடடா இவ்வளவு அழகாக உள்ளார் என வியந்து பார்த்து வருகின்றனர்.

vani-bhojan2

vani-bhojan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top