Connect with us
Cinemapettai

Cinemapettai

vani-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்த தெய்வமகள் வாணி போஜன்..!

தொலைக்காட்சி தெய்வமகள் எனும் சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் வாணி போஜன். இவர் சீரியலை தொடர்ந்து மற்றொரு  பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்து கொள்ளும் காமெடி போட்டி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

சின்னத்திரையிலிருந்து அனைவரும் பெரிய திரைக்கு வருகின்றனர் அந்த வரிசையில் தற்போது வாணி போஜன் இடம் பிடித்துள்ளார். வைபவ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார், இந்த தகவல் அந்த படக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

தற்போது வாணி போஜன் போட்டோ ஷூட் நடத்தி அவரது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

#1.Vani bhojan-வாணி போஜன்

vani bhojan

vani bhojan

#2.Vani bhojan-வாணி போஜன்

vani bhojan

vani bhojan

#3.Vani bhojan-வாணி போஜன்

vani bhojan

vani bhojan

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top