Connect with us
Cinemapettai

Cinemapettai

vani-bhojan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படி ஒரு கவர்ச்சியில் வாணிபோஜனை பார்த்திருக்க வாய்ப்பே இல்ல.. இடுப்பை காட்டி சூடேற்றிய புகைப்படம்

சினிமாவை காட்டிலும் நட்சத்திரங்கள் அதிகம் பிரபலம் அடைந்து வருவது சின்னத்திரையில்தான். அந்த வகையில் பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலம் பல குடும்ப ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் மகுடம் சூட்டினர்.

ஒரு காலத்தில் சின்னத்திரையில் நடித்த வாணிபோஜன், தனக்கு எல்லாத்துறைகளிலும் பணியாற்ற வேண்டுமென ஆசை இருப்பதாகவும் அதனால்தான் சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு நான் நடிக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

வாய்ப்புக் கிடைப்பதே அரிது, அதனை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இவருக்கு முதலில் விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு தமிழில் ஓ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். வாணி போஜனுக்கு பெரிய அளவு ரசிகர்கள் இருப்பதால் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஜெய் மற்றும் வாணிபோஜன் நடித்த ட்ரிப்ள்ஸ் வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

vani bhojan

vani-bhojan

அதனை தொடர்ந்து வாணி போஜன்னின் பழைய போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தொப்புள் காட்டி போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தொப்புள் ராணி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top