TV | தொலைக்காட்சி
இனி வாணி போஜனை பார்க்க முடியாது.. அதிரடி முடிவில் ரசிகர்கள் அதிர்ச்சி
வாணி போஜன் ஏற்கனவே மாடலிங் அறிமுகமானார் பின்பு சின்னத்திரையில் நடித்து அதன் பிறகு வெள்ளித் திரைக்கு வரலாம் என்று இருந்தார்.
வாணி போஜன் எடுத்த அதிரடி முடிவு
சின்னத்திரைக்கு சென்று என்பதை வெள்ளித் திரைக்கு வருவது நடிகர் நடிகைகளின் இயல்பு. அதேபோல் விஜய் டிவி மூலம் பல நடிகர் நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்கள்.ஒரு நடிகை. சன்டிவி மட்டும் சற்று பின்தங்கி இருந்தது இப்பொழுது அதிலும் ஒரு ஆள் வந்து விட்டார்.
சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த வாணிபோஜன் இனி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுவே அவரது சீரியல் ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வாணி போஜன் ஏற்கனவே மாடலிங் அறிமுகமானார் பின்பு சின்னத்திரையில் நடித்து அதன் பிறகு வெள்ளித் திரைக்கு வரலாம் என்று இருந்தார். அவர் மாடலிங்கில் இருக்கும்போதே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது. அதனால் சரியான நேரத்திற்காக காத்திருந்தார்.
வாணி போஜன் தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ் பெற்ற பின் தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் அனைவர் வீட்டிலும் இவர் யார் என்று தெரிந்தது. இதே புகழுடன் சினிமாவில் அறிமுகமானார் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இப்பொழுது சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு வெள்ளித்திரைக்கு வந்து விட்டார்.
