fbpx
Connect with us

Cinemapettai

சீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக்.! முதல் படமே இந்த நடிகருடனா

vani bhjan

News | செய்திகள்

சீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக்.! முதல் படமே இந்த நடிகருடனா

vani bhojan : பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரபலமானவர் வாணி போஜன் . இவர் தெய்வமகள் சீரியலில் மூலம் அதிக ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த வைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு பிரபல தொலைக்காட்சியின் குழநதைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்து தீர்ப்புகளை வழங்கி வந்தார்.

தற்போது வெள்ளித்திரையில் தன் நடிப்பை காட்ட உள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் ப்ரியா பவானி சங்கர் இவரை அறிமுகப்படுத்தியவர் வைபவ் . தற்போது வாணிபோஜன் வெள்ளித்திரையில் வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான்.

 vaibhav

vaibhav

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top