Tamil Cinema News | சினிமா செய்திகள்
கட்டிலறை காட்சி, லிப் டூ லிப் எல்லாத்துக்கும் ஓகேதான்.. வாணி போஜனை நோக்கி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்
வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் நடித்த திரைப்படம் லாக்கப். இந்த படம்தான் வாணி போஜனுக்கு நல்ல வரவேற்பை மீண்டும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வாணி போஜன் நடிப்பில் இதுவரை வெளியாகிய ஓ மை கடவுளே மற்றும் லாக்கப் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
மேலும் லாக்கப் படத்தில் பிரபல நடிகர் வைபவ் உடன் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வாணி போஜன். அந்த ஒரு காட்சிக்காக படம் தாறுமாறு ஹிட் அடித்தது.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வாணி போஜன் படுக்கையறை காட்சி தான் படத்தின் வெற்றிக்கு பலத்த காரணம் என்றும் சொல்லலாம். அதனால் தற்போது வாணி போஜனை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு காரணம் வாணி போஜன் எடுத்த முடிவு தான். படுக்கையறை காட்சியாக இருந்தாலும் சரி, உதட்டு முத்த காட்சிகளாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் ஓகே தான் என அவர் தெரிவித்த உடன் அனைத்து தயாரிப்பாளர்களும் அவரது வீட்டை நோக்கி படை எடுத்து விட்டனர்.
ஆனால் சம்பளம் மட்டும் நான் கேட்பது தான் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார். படத்தின் கதை கூட கேட்காமல் சம்பளம் எவ்வளவு என்பதை முடிவு செய்வதிலேயே குறியாக இருக்கிறாராம் வாணி போஜன்.
கிடைத்தவரை லாபம் தான் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு செட்டிலாக முடிவு எடுத்து விட்டாராம். ஏற்கனவே ஒரு புருஷன் ஒரு பிள்ளை என கட்டுக்கோப்பாக வாழ்ந்துவரும் வாணிபோஜன் இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
