Connect with us
Cinemapettai

Cinemapettai

vani bhojan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாணி போஜன் காட்டில் இனி அடைமழை தான்.! இதோ அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

vani bhojan : சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் வாணி போஜன். இவர் தெய்வமகள், லட்சுமி போன்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தற்போது தமிழில் நடிகர் வைபவ் நடிக்கும் என்போர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

வாணி போஜன் சின்னத்திரை நடிகையாக மட்டும் பார்த்த ரசிகர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் பார்க்கப் போவதால் ஆர்வத்தில் உள்ளனர் மேலும் இவர் சமூக வலை தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவார்

மேலும்  தற்போது வாணிபோஜன் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். விஜய் தேவர் கொண்டா வைத்து பெல்லி சுப்புடு என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இப்படத்தை விஜய் தேவர கொண்டா தயாரிக்கிறார். உற்சாகத்தில் ரசிகர்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top