Videos | வீடியோக்கள்
வித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.
வண்டி
விதார்த் – சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் வண்டி. இப்படத்தை ராஜீஷ் பாலா எழுதி இயக்கியுள்ளார். சூரஜ் குரூப் இசை அமைத்துள்ளார். பாபி பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

vandi
இப்படத்தின் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
