சினிமா என்றால் சர்ச்சைகள் அதிகமாக இருக்கும் அந்த வகையில் லிப் லாக் முத்தக் காட்சிகள் வைத்து போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் மாறியவர்கள் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா இவர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் லிப் லாக் காட்சிகள் வைத்தவர்கள்.

simbu
simbu

வல்லவன் படத்தில் சிம்புவும் அ ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் லிப்லாக் போஸ்டரில் சிக்கினார்கள் மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தில் இதே போல் ஒரு போஸ்டரை வெளியிட்டு பெரும் சர்ச்சையை சந்தித்தது.

அதேபோல் தற்பொழுது தெலுங்கில் RX100 திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் லிப்லாக் கொடுப்பது போல் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது இந்த போஸ்டர் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.