Connect with us

Cinemapettai

அஜித்தின்’வலிமை’ படப்பிடிப்பு புகைப்படங்கள்.. இணையத்தை மெர்சலாக்கிய ரசிகர்கள்

ajith-valimai-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின்’வலிமை’ படப்பிடிப்பு புகைப்படங்கள்.. இணையத்தை மெர்சலாக்கிய ரசிகர்கள்

தமிழ்நாட்டில் தல அஜித்திற்கு தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு, தல தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் படக்குழுவினருடைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.

வினோத் வலிமை படக்குழுவினருக்கு இன்ஸ்டிரக்ஷன்ஸ் கொடுக்குமாறு உள்ள ஒரு போட்டோவும் வெளியானது. மேலும் போலீஸ் வேன்களும் செட்டில் இருந்தன.

இந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அஜித்தும் சேர உள்ளாராம். சுமார் 15 நாட்கள் அவருக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகிறது.

கார்த்திகேய கும்மகொண்டா பிறந்த நாளின் போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வலிமை பட குழுவிலிருந்து சிறப்பு அப்டேட்காக காத்திருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இத்தகவலை அறிந்த தல ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

valimai-vinoth

valimai-vinoth

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top