கோட் போட்டிங்களே! அதுக்கு பட்டன் போட்டிங்களா? வலிமை நடிகையின் வெறித்தனமான கவர்ச்சி புகைப்படம்

valimai-heroin-ajith-kumar
valimai-heroin-ajith-kumar

காலா படத்தில் நடிகை ஈஸ்வரி ராவ், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது தவிர ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அவர் மராத்தி, இங்கிலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தின் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அவருடன் நடிகை ஹூமா குரேஷியும் இணைந்து நடித்துள்ளார். வலிமை படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித்துக்கு இணையாக நடித்துள்ள நடிகை ஹூமா குரேஷியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. மேலும் வலிமை படத்தின் அந்த ட்ரைலர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இப்போதிலிருந்தே பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஹூமா குரோஷியின் ஹாட்டான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

humakureshi
humakureshi

அதில் அவர் உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய மேலாடையை திறந்தபடி மிகவும் காத்தோட்டமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அவரை செக்ஸி, ஹாட்டி என்று வர்ணித்து வருகின்றனர். தற்போது அவரின் இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வருகிறது.

Advertisement Amazon Prime Banner