Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் வாலி-2 கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்.! பிரபல நடிகை ஒப்பன் டாக்
தல அஜித் திரைபயனதிலேயே மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது வாலி தான் இந்த திரைப்படம் அவருக்கு மட்டும் இல்லாமல் அதில் நடித்த சிம்ரனுக்கும் மிக முக்கியமான திரைப்படம் ஆகும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.

vaali
படத்தில் ஜோதிகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் மேலும் தேவா தான் படத்திற்கு இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் கர்நாடகாவில் ஒளிபரப்பப்பட்டு பெங்களூரில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
வாலி படத்தில் நடித்த சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் வாலி என பேவரட் மூவி கண்டிப்பாக வாலி 2 வந்தெ ஆகவெண்டும் அதில் நடிகையாக யார் வேணாலும் நடிக்கலாம் நான் சின்ன கேசட் ரோலில் நடித்தாலே போதும் என கூறினார்.
இந்த நிலையில் சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது இந்த படத்தில் சிம்ரன் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
