பிப்ரவரி 14 உலகெங்கிலும் “வாலெண்டைன்ஸ் டே” கொண்டாடுவது கலாச்சாரம் ஆகிவிட்டது. தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் கோவில், பீச், பார்க், ஷாப்பிங் மால், திரையரங்கம் என்று இளசுகளின் கூட்டம் முழு வீச்சில் தங்கள் காதலை பரிமாறிக்கொள்வார்கள்.

Valentines Day

பிப்ரவரி 14

நம் கோலிவுட்டில் காதல், ரொமான்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர்கள் என்றால் என்றும் “மணிரத்தினம்” இன்று “கவுதம் மேனன்” என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் படத்தின் இன்சிப்ரஷன் இல்லாமல் இன்று காதல் ஜோடிகள் கிடையாது என்பது தான் உண்மை நிலை.

அதிகம் படித்தவை:  ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஆசிய மாநாட்டில் பேசிய சிறுவன் 'ஷரன்'. ப்பா என்ன ஒரு திறமை.தவறாமல் படியுங்கள் தமிழின் அருமை தெரியும்.

ஜி.கே.சினிமாஸ்

சென்னையின் பிரபல திரைஅரங்கமான போரூர் –  ஜி.கே.சினிமாஸ் காதலர் தின ஸ்பெஷல் ஆக 4 படங்களை பிப்ரவரி 14 அன்று திரையிட முடிவு செய்துள்ளதாம். இத்தகவலை அத்திரையரங்கின் MD ரூபன் மாதவ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

gk cinemas

கவுதம் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்று இரண்டு படங்களும் உறுதியாகி புக்கிங் துவங்கி உள்ளது.

அதிகம் படித்தவை:  மணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு ஸ்டாரின் மகன்
gk cinemas

இந்நிலையில் இதுமட்டும் இல்லாமல் இன்னும் 2 காதல் படங்கள் எதுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மணிரத்தினத்தின் ஓகே கண்மணி அல்லது அலைபாயுதே இவ்விரண்டில் கட்டாயம் எதாவது ஒன்று திரையிடப்படும் என்பது எங்கள் சினிமா பேட்டை கணிப்பு.

லெட்ஸ் வெயிட் அண்ட் சி !