fbpx
Connect with us

மும்தாஜ் – சரண்யா பாக்கியராஜ் இணைந்து செய்யும் கொலை. வளையம் ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

மும்தாஜ் – சரண்யா பாக்கியராஜ் இணைந்து செய்யும் கொலை. வளையம் ட்ரைலர் வெளியானது.

மும்தாஜ் மற்றும் சரண்யா பாக்கியராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படமே வளையம்.

இகோர் இயக்கத்தில், இமான் இசையில் வளையம் படத்தின் ட்ரைலர் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வளையம் படத்தை ஐ மூவிஸ் சார்பில் டேவிட் ராஜ் தயாரித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top