Tamil Cinema News | சினிமா செய்திகள்
பீர் குடிக்க நல்ல இடம் கேட்ட பிக்பாஸ் பிரபலம்.! போதைக்கு அடிமையோ? அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.
வைஷ்ணவி டிவிட்டர் பக்கத்தில் தான் திங்கட்கிழமை பெங்களூர் வருவதாகவும் நாய்க்குட்டியுடன் பீர் அடிக்க ஒரு நல்ல இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
Vaishnavi : பீர் குடிக்க இடம் கேட்ட நடிகை வைஷ்ணவி
vaishnavi : பிரபல தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வைஷ்ணவி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர்களிடம் போட்டி சச்சரவுகள் என பிரச்சனைகள் வந்தவண்ணம் இருந்தன.

rj-vaishnavi-bigg-boss
இவர் பிரபல வானொலி தொலைக்காட்சியில் ஆர்.ஜே பணியாற்றி வந்தார். இவரது டிவிட்டர் பக்கத்தில் தான் திங்கட்கிழமை பெங்களூர் வருவதாகவும் நாய்க்குட்டியுடன் பீர் அடிக்க ஒரு நல்ல இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் தற்போது அவர மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Bangalore kids, help with a list of nice breweries that allow pets? I heard Toit does? We (@a_flyguy) arrive Monday afternoon and wouldn't mind chilling with a beer and sitting in with Frodo.
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) February 23, 2019
