fbpx
Connect with us

Cinemapettai

தனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம்.! 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்

vallavan

News | செய்திகள்

தனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம்.! 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்

2006 ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்த திரைப்படம் வல்லவன் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் மேலும் ரீமா சென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இந்த திரைப்படத்தில் தனக்கே தெரியாமல் வைஷ்ணவி நடித்துள்ளார், வைஷ்ணவி பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

இவர் எந்த படத்திலும் நடித்ததில்லை ஆனால் சிம்புவின் வல்லவன் படத்தில் ஒரு சில வினாடிகள் படத்தில் தோன்றியுள்ளார் இந்த விஷயம் அவருக்கே தெரியாதாம், வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது கலை நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது வல்லவன் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றதாம்.

இதை தொலைக்காட்சியில் பார்த்த வைஷ்ணவி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

vaishnavi

vaishnavi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top