fbpx
Connect with us

Cinemapettai

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை.? வைரமுத்துவின் வைரலாகும் டுவிட்

vairamuthu-chinmayi

Tamil Nadu | தமிழ் நாடு

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை.? வைரமுத்துவின் வைரலாகும் டுவிட்

கவிஞர் வைரமுத்துவிற்கு சமீபத்தில் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக போட்ட டுவிட் காரணமாக ராஜ்நாத் சிங் வரவில்லை. ஆண்டாள் பிரச்சனையில் பாஜகவினரும் வைரமுத்துவுக்கு எதிராக கொதித்தனர். இதனால் வைரமுத்துவுக்கு அன்று டாக்டர் பட்டம்வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வைரமுத்து நீண்ட அமைதிக்கு பிறகு இன்று டுவிட்போட்டுள்ளார்.

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வைரமுத்து தனது ட்வீட்டில் எந்த பிரச்சனைக்காக இவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top