பாலா தயாரித்து, இயக்கியுள்ள படம் நாச்சியார். இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

bala gv prakash
bala gv prakash

இந்தப்படம் ரிலீசானத்தில் இருந்து ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரைத்துறையை சேர்த்தவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கி வருகின்றது நாச்சியார்.

jo

இப்படத்தை பார்த்த கவிப்பேரரசு வரைமுத்து அவர்கள் ஜோ, ஜி வி , ஒளிப்பதிவாளர், இயக்குனர் என் நால்வரையும் மனதார பாராட்டி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

vairamuthu

#Vairamuthu about #Naachiyaar #Movie #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on