Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல டிவி பெண் தொகுப்பாளரை அதுக்கு கூப்பிட்டாரா வைரமுத்து? ஆதாரத்துடன் குற்றம் சாட்டிய பிரபலம்
வைரமுத்துவின் மீது சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறிப்பிட்ட ஒருவரால் மட்டுமே.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் வைரமுத்து. பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
வைரமுத்துவின் மீது கடந்த சில மாதங்களாகவே பாடகி சின்மயி என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.
அதற்கு தகுந்த ஆதாரங்களை வெளியிட்ட போதிலும் வைரமுத்து மீது எந்த ஒரு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது போன்ற கருத்துக்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் வைரமுத்து இளம்பெண்யை அவர் பிரபல டிவி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றும் போதே தன்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்து தன்னை தனியாக வரச் சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

vairamuthu-chinmayi-cinemapettai
வைரமுத்து எதார்த்தமாக கேட்க சின்மயி பதார்த்தமாக விட்டுக் கொடுத்ததாகவும் தொடர்ந்து வைரமுத்து மீது குற்றம்சாட்டி வருகிறார்.

chinmayi-tweet
இது சமீபத்தில்தான் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டரில் சில ஆதாரங்களை வெளியிட்டு வைரமுத்துவை தாக்கிப் பேசி வருகிறார்.
