Connect with us

Cinemapettai

இந்தி திணிப்பு சர்ச்சை.. வைரமுத்து எழுப்பிய நச் கேள்வி.. பதில் கூற தயாரா?

modi-amitsha

India | இந்தியா

இந்தி திணிப்பு சர்ச்சை.. வைரமுத்து எழுப்பிய நச் கேள்வி.. பதில் கூற தயாரா?

நாமக்கல் : சூரியன் கூட இந்த உலகத்திற்கு ஒரே பகலை  கொண்டு  இணைக்க முடியவில்லை, இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும் என கவிஞர் வைரமுத்து  கேள்வி எழுப்பி உள்ளார்.

கவிஞர் வைரமுத்து  எழுதிய  தமிழாற்றுபடை  நூல் அறிமுக விழா நாமக்கல்லில்  பி.ஜி.பி. கல்வி நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது, இதில் கவிப்பேரரசு வைரமுத்து  கலந்துகொண்டு பேசினார், பின்னர் செய்தியாளர் களிடம் பேசும் போது.

ஹிந்தி மொழி தான் இந்தியாவை இனைக்கும்  என்ற கருத்துக்கு தமிழர் களுக்கு மட்டுமல்ல, இந்தி பேசாத எந்த மாநில மக்களுக்கும் இது உடன்படாது, சூரியன் கூட இந்த உலகத்திற்கு ஒரே பகலை  கொண்டு  இணைக்க முடியவில்லை.

இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும் என்பதுதான் எங்கள் கேள்வி, இருமொழிக் கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு  கொடுத்த அழியாத ஜீவன் கொள்கை, இந்த இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள், அரசும் உறுதியாக இருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் வைரமுத்து கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top