கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குறித்து போராடும் மக்கள் தாமாக போராடவில்லை அவர்களை யாரோ தூண்டி விடுகின்றனர். அவர்கள் யார் என்பது தெரிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.ஜ.க கட்சியினர் தெரிவித்தது குறித்து வைகோ அவர்கள் நேற்று பேட்டியளித்தார்.

“யாரோ தூண்டித்தான் மக்கள் போராடுகின்றனரா? ஆம் அவர்களை நான்தான் தூண்டிவிடுகிறேன், என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என் மீது? என்ன செய்ய முடியும் உங்களால்?

அதிகம் படித்தவை:  அஜித் பட தலைப்பை கைப்பற்றிய அருண் விஜய்! என்ன படம்னு தெரியுமா?

என் மீது நடவடிக்கை எடுக்குமளவிற்கு உங்களுக்கு தைரியம் உள்ளதா? என்னவோ வாய்க்கு வந்தபடி பேசுறிங்களே! எங்கள் மக்களின் நிலத்தையும், நீர் வளத்தையும் பாழாக்கிய பாவிகள் நீங்கள், உங்களை எதிர்த்து மக்களை தூண்டி விட்டது நான்தான் இனியும் தூண்டிவிடுவேன் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள்” என்றார்.

அதிகம் படித்தவை:  ட்ராபிக் ராமசாமி படத்தில் இருந்து போராளி வீடியோ சாங்.!

Vaiko-Narendra Modiவைகோ பேச்சு குறித்து எச்.ராஜாவிடம் கேட்டபோது “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி வந்து பல ஆண்டுகளாகிறது, இத்தனை ஆண்டுகள் வைகோ தூங்கிகொண்டிருந்தாரா? இப்போதுதான் முழிப்பு வந்ததா? சும்மா பேசணும்னு பேசக்கூடாது.” என்றார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சிங்கம் களமிறங்கிருச்சு!!!