Politics | அரசியல்
காசு கொடுக்காததால் போட்டோ எடுக்க மறுத்து தொண்டரை விரட்டிய வைகோ
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பகுதியில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்திற்கு சென்ற போது ஆம்பூர் வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் வைகோவிற்கு ஆம்பூர் நகர கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காசு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர் அதில் ஒரு தொண்டர் போட்டோ எடுக்கச் சென்றபோது காசு இருக்கா என கேட்டு அவருடன் போட்டோ எடுக்க வைகோ மறுத்து தொண்டரை விரட்டியதால் ஆம்பூர் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்தனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
