வைபவ் ரெட்டி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். மேயாத மான் படம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் தற்பொழுது காட்டேரி படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன். தனது தந்தையின் இயக்கத்தில் 2007ல் கோதவா எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களான சரோஜா மற்றும் கோவா படங்களின் மூலம் பிரபலமானார்.

Nithin Sathya @ Venkat Prabhu’s Chennai 28 Part 2 Movie Pooja Stills

இவரது அண்ணன் சுனில் ரெட்டி. சீதக்காதி படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோலில் நடிக்கிறார். முதலில் தயாரிப்பாளர் சி வி குமார் , பாடகர் மனோ போன்றவர்களை நடிக்க முயற்சி எடுத்துள்ளார் இயக்குனர் , எனினும் அது அமையவில்லை. இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் இவரை மீட் செய்துள்ளார் இயக்குனர். பின்பு அவரை வரவைத்து போட்டோ ஷூட் நடத்தி அவரை ஓகே செய்து விட்டார் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  இந்த பொம்பள தப்பானவன்னு எனக்கு தெரியும்.! மகத் யாரை சொலிகிறார் தெரியுமா.!
seethakathi

இந்த செய்தியை பல நியூஸ் இணையதளங்கள் வெளியிட்டனர். அத்தகைய ட்வீட் ஒன்றுக்கே குசும்பாய் பதில் தட்டினார் நம் தமிழ் படம் இயக்குனர் அமுதன்.

“நன்றாக நடிப்பாராம் இவர். அதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது, ஏனென்றால் ..” என்று ட்விஸ்ட் வைத்தார்.

உடனே வெங்கட் பிரபுவும், நோட் பண்ணிக்கோ பா வைபவ் என கூறினார்.

இவர்களின் இந்த குசும்பான டீவீட்டுக்கு வைபவும் பதில் தந்தார். “ஆமாம் அவரோட தம்பி சூப்பர் நடிகன் சார்”