Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்கூல் பெண்களுடன் செலஃபீ எடுத்தபடி மெட்ரோவில் பயணித்த வைபவ்.
Published on
வைபவ் ரெட்டி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். மேயாத மான் படம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் தற்பொழுது காட்டேரி படத்தில் நடித்து வருகிறார்.

Team Katteri
தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன். தனது தந்தையின் இயக்கத்தில் 2007ல் கோதவா எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களான சரோஜா மற்றும் கோவா படங்களின் மூலம் பிரபலமானார். .
இந்நிலையில் நேற்று வைபவ் தான் மெட்ரோவில் முதல் முறையாக பயணத்திதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
My first trip on #chennaimetro was just amazing .. thank u girls for the loveee?????? pic.twitter.com/WYK6TZE91h
— Vaibhav (@actor_vaibhav) October 10, 2018
மேலும் உடன் பயணித்த பள்ளி மாணவிகளுக்கு தன் நன்றியையும் தெரிவித்தார்.

Vaibhav
