Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வைபவின் சிக்ஸர் – ஐந்து நிமிட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். பல்லக் லால்வானி ஹீரோயின். ஜிப்ரான் இசை. பி ஜி முத்தையா ஒளிப்பதிவு. இப்படம் வரும் ஆகஸ்ட் 30 ரிலீசாகிறது.

இப்படத்தில் வைபவ் 6 மணிக்கு மேல் கண் பார்வை தெரியாதவராக நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top