Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சிக்ஸர் படத்தில் அனிருத் பாடியுள்ள “பா பா ப்ளாக் ஷீப் – மூணு பாட்டில் புல்” லிரிகள் வீடியோ

வைபவ்  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில்  ஒருவர். கிடைக்கும் சகிரிப்டுகள் என்றில்லாமல் தேடி பிடித்து வித்யாசமான ஜானர் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் புதிய படமே சிக்ஸர்.

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம். பல்லக் லால்வானி ஹீரோயின். ஜிப்ரான் இசை. பி ஜி முத்தையா ஒளிப்பதிவு. இப்படத்தில் அனிருத் பாடியுள்ள பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top