Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆறு மணி ஆவதை தடுக்க வித்யாசமாக முயற்சிக்கும் வைபவ். லைக்ஸ் குவிக்குது சிக்ஸர் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆறு மணி ஆவதை தடுக்க வித்யாசமாக முயற்சிக்கும் வைபவ். லைக்ஸ் குவிக்குது சிக்ஸர் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

இன்று மாலை 5: 57க்கு சிக்ஸர் பட முதல் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி.

வைபவ் ரெட்டி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். கிடைக்கும் சகிரிப்டுகள் என்றில்லாமல் தேடி பிடித்து வித்யாசமான ஜானர் படங்களில் நடித்து வருகிறார். RK நகர், ரிலீசாகிவிட்டது. அடுத்தது காட்டேரி விரைவில் வெளியாகும்.

சிக்ஸர்

இப்படத்திற்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த கனெக்ஷனும் கிடையதாம்.
அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம். பல்லக் லால்வானி ஹீரோயின். ஜிப்ரான் இசை. பி ஜி முத்தையா ஒளிப்பதிவு. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் சூழலில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை மக்கள்செல்வன் வெளியிட்டார்.

Vaibhav in Sixer

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top