fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கொக்கரக்கோ கோழியாம் கொழுத்துப் போன கிழவியாம்.. கலகலப்பாக வெளியான வைபவ்வின் காட்டேரி டிரைலர்!

katteri

Videos | வீடியோக்கள்

கொக்கரக்கோ கோழியாம் கொழுத்துப் போன கிழவியாம்.. கலகலப்பாக வெளியான வைபவ்வின் காட்டேரி டிரைலர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பேய் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், ஜான் விஜய் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே காட்டேரி படத்தில் நடித்துள்ளது.

ஒரு காலத்திற்கு பேய் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளிவந்தன. ஆனால் சமீபகாலமாக பேய் கதைகள் எதுவுமே திரையரங்குகளில் வெளியாக இல்லை ஆனால் மீண்டும் பேய் பற்றிய கதைகள் வரத் தொடங்கிவிட்டன.

இப்படத்தில் கொக்கரக்கோ கோழி கறுத்துப்போன கிளவியும் மற்றும் கொல கொலயா முந்திரிக்கா வேஷ்டிக்குள் கத்திரிக்கா போன்ற பழைய காலத்து வசனங்களை இக்காலத்திற்கு ஏற்றவாறு போல் மாற்றி அமைத்துள்ளனர்.

மேலும் யோகி பாபு மற்றும் கருணாகரன் அசத்தலான காமெடி காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படமாக ட்ரெய்லரில் தெரிகிறது இதோ அந்த ட்ரைலர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top