fbpx
Connect with us

Cinemapettai

பேய் மாமாவாக வடிவேலு. வைரலாகுது புதிய படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேய் மாமாவாக வடிவேலு. வைரலாகுது புதிய படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர்.

வடிவேலு நடிக்கும் ஹாரர் காமெடி பட டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வைகைப்புயல் வடிவேலு

சில வருடங்களுக்கு முன்பு வரை இவரின் கால்ஷீட் வாங்கிய பின் தான் ஹீரோவையே அப்ரோச் செய்தனர் தயாரிப்பாளர். அதன் பின் அரசியில் மேடை, பேச்சு சலசலப்பு என அடையாளம் மறக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கும் படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பிரச்சனை இன்னமும் முடிந்தபாடில்லை.

பேய் மாமா

வடிவேலு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘பேய் மாமா’ என்ற இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். சக்தி சிதம்பரம் லவ்லி, சார்லி சாப்ளின் , இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

vadivelu in pei mama

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கப்படுமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top