fbpx
Connect with us

‘இம்சையே வேண்டாம்’… விலகினார் ஷங்கர் ! புலிகேசி இரண்டாம் பாகம் வருமா?

vadivelu-shankar movie

‘இம்சையே வேண்டாம்’… விலகினார் ஷங்கர் ! புலிகேசி இரண்டாம் பாகம் வருமா?

vadivelu-shankar movieபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிக்க, இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து மெகா ஹிட் அடித்த படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதன் இரண்டாம் பாகம் எடுக்க சமீபத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இயக்குனர் ஷங்கர் மற்றும் மொபைல் கம்பெனி லைகா இணைந்து தயாரிப்பதாக இருந்தது. கதை எல்லாம் ரெடியாக, வைகை புயல் கேட்ட சம்பளம் தான் பிரம்மாண்டத்தையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் படம் பண்ணினால் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று ஷங்கர் பின்வாங்கிவிட்டாராம்.

இருந்தாலும் தன்னை விட்டால் வேறு யாரும் இந்த கதையில் நடிக்க முடியாது என்பதை உணர்ந்த வடிவேலு பிடிவாதம் பிடிப்பதால் இயக்குநர்தான் பாவம்… என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறாராம்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top