Connect with us

Cinemapettai

வடிவேலுவை பற்றி கழுவி ஊற்றும் தயாரிப்பாளர்.. வைகை புயல் சேட்டைகள்

vadivel-photo

Cinema News | சினிமா செய்திகள்

வடிவேலுவை பற்றி கழுவி ஊற்றும் தயாரிப்பாளர்.. வைகை புயல் சேட்டைகள்

வடிவேலு கதாநாயகனாக நடித்த வெற்றியடைந்த திரைப்படம் 23ம் புலிகேசி. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் வடிவேலு சிம்புதேவன் மீதும் சங்கர் மீதும் குற்றம் சாட்டி படத்தில் நடிப்பதில்லை என தெரிவித்தார்.

இதற்காக நடிகர் சங்கம் பலரும் வடிவேலுவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சிவா அளித்த ஒரு பேட்டியில் வடிவேலுவின் உண்மை முகத்தை கூறியுள்ளார்.

அதாவது தில்லாலங்கடி என்கிற படம் ஷூட்டிங்கிற்காக மலேசியா சென்றோம் அப்போது வடிவேலு மலேசியா சென்றதற்கு 8 மணிநேரம் ஆனது ஆனால் அதற்கும் சேர்த்து தனக்கு சம்பளம் தரவேண்டும் என கூறி பிரச்சினை செய்ததாக கூறியுள்ளார். வடிவேலுவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் வின்னர்.

ஆனால் அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நடுத்தெருவில் இருக்கிறார். தன்னை தூக்கி விட்ட தயாரிப்பாளரை பார்த்தால் கூட வடிவேலு முகம் தெரியாதது போல் சென்று விடுவார் என அவர் கூறியுள்ளார். மேலும் 24ம் புலிகேசி படத்தின் வடிவேலு செய்த பிரச்சனை 16 பக்கங்களுக்கு புகார் எழுதலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top