fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இனிமே ஸோலோ காமெடிதான்… முடிவெடுத்த வடிவேலு !

vadivel new plan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இனிமே ஸோலோ காமெடிதான்… முடிவெடுத்த வடிவேலு !

வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான கத்தி சண்டை படத்தில் காமெடியனாக ரீ எண்ட்ரி ஆனார். படத்தில் இன்னொரு காமெடியன் சூரி இருந்தார். முதல் பாதி அவருக்கும் இரண்டாம் பாதி புயலுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

முதல் பாதியில் யார் இருந்தா என்ன? இரண்டாம் பாதிதானே ரசிகர்கள் மனதில் நிற்கும் என நினைத்த புயலுக்கு ரிசல்ட் வேறு விதமாக வந்ததில் அப்செட்டாம். முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதியின் புயல் காட்சிகள் சிரிப்பு வரவில்லை. எனவே டீமை புதிதாக அமைத்து விட்டு கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் ஸோலோ காமெடிதான்… முழு கதையையும் சொன்னாத்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போடுகிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top