fbpx
Connect with us

வடிவேலு படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் !

News / செய்திகள்

வடிவேலு படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் !

vadiveluவடிவேலுவின் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் ஷங்கர் S Pictures தயாரிப்பில் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தை லைகா நிறுவனமும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலை லைகா ராஜு மஹாலிங்கம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top