fbpx
Connect with us

நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு

நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு

vadiveluரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி என இரண்டு படங்களில் நடித்தார் வடிவேலு. இதில் எலி பெரிய அளவில் தோல்வியடைந்தது. அதோடு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

இந்த நிலையில், புத்தாண்டு பிறந்த பிறகு புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த வடிவேலு, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகனாக நடிக்க தயாராகி விட்டாராம்.

அதில் ஒரு படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, விஜயசேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் படத்தை இயக்கியுள்ள சூதுகவ்வும் நலன்குமாரசாமியும் அடுத்து வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வௌியாகியுள்ளது.

காதலும் கடந்து போகும் படம் ரிலீசானதும் வடிவேலு பட வேலைகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top