fbpx
Connect with us

என்னுடன் சூரி நடிக்கனுமா ? ஓகே ஆனால்… – கண்டிஷன் போடும் வடிவேலு

News | செய்திகள்

என்னுடன் சூரி நடிக்கனுமா ? ஓகே ஆனால்… – கண்டிஷன் போடும் வடிவேலு

vadivelu-sooriவடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷால் நடிக்கும் படத்தில் காமெடியனாக கலக்க வருக்கிறார். இப்படத்தை சுராஜ் இயக்க தற்போதைக்கு கத்திச்சண்டை என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தில் வடிவேலு மட்டுமின்றி சூரியும் காமெடியில் களம் இறங்க, வடிவேலு இயக்குனர் சுராஜிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.இதில் ‘இந்த தம்பி நல்ல தான் நடிக்கிறார், ஆனால், என்னுடைய ட்ராக் தனியாக வரவேண்டும் படத்தில், அவருடைய ட்ராக் தனியாக வரவேண்டும்’ என சொல்ல, சுராஜுன் ஓகே சொல்லி விட்டாராம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top