fbpx
Connect with us

Cinemapettai

வடிவேலுவின் அவன் இவன் பேச்சி.. கடுப்பான டைரக்டர் குடுத்த சரியான பதிலடி

vadivel1

News | செய்திகள்

வடிவேலுவின் அவன் இவன் பேச்சி.. கடுப்பான டைரக்டர் குடுத்த சரியான பதிலடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் வடிவேலு. ஆனால் இவர் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் திரைப்படம் 23ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சிம்புதேவனை அவன் இவன் என்றும், தயாரிப்பாளரை வடை சாப்பிடுபவர் என்றும் கலாய்த்து பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் வடிவேலுவை அவரது பாணியிலேயே கலாய்த்துள்ளார்.

அதில் நீங்கள் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால் சிம்புதேவன் கதைதான் உங்களை மேம்படுத்தி காட்டியது என்றும் ஏதோ உங்களால்தான் புலிகேசி படம் உருவானது போல் காட்டிக் கொள்ள வேண்டாம்.

அதன் பெரும் உழைப்பு சிம்புதேவனிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். உங்களால் காமெடி டிராக்கை ரெடி பண்ண முடியுமே தவிர ஸ்கிரிப்டை அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார். 23ஆம் புலிகேசி படத்தில்தான் எனக்கு முதல் உதவி இயக்குனராக பணியாற்றிய படம் என தெரிவித்தார். உங்களை கதாநாயகனாக வைத்து வெற்றி கொடுத்த ஒரு இயக்குனர் என்னுடைய இயக்குனர் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top