Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை படத்தில் தளபதி ரெஸ்பான்ஸ் இதுதான்.! தியேட்டரில் விசில் அடித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!
Published on
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி என பல நடிகர்கள் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது , வடசென்னை திரைப்படம் இதுவரை மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் கதை வடசென்னை மக்களின் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும் அப்படியே படமாக எடுத்துள்ளார்கள், இந்த படத்தில் ஒரு காட்சியில் தளபதி விஜயின் ரெஸ்பான்ஸ் வருகிறது.
தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் டிவி பார்க்கும்போது அதில் பூவே உனக்காக படம் ஓடுகிறது, இதனைத் தொடர்ந்து ஒரு சில நொடிகளில் அந்த படத்தின் காட்சி ஓடுகையில் இந்த காட்சியை பார்த்த விஜய் ரசிகர்கள் திரையரங்கில் விசில் அடித்து கொண்டாடினார்கள்.
