Tamil Cinema News | சினிமா செய்திகள்
வட சென்னை படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான் தெரியுமா.?
Published on
நடிகர் தனுஷ் தற்பொழுது என்னை நோக்கி பாயும் தோட்டா,வடசென்னை, மாரி-2 ஆகிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், வட சென்னை படத்தை பிரமாண்டமாக இயக்கிவருகிறார் வெற்றிமாறன், படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,அமீர்,ஐஸ்வர்யா ராஜேஷ் ,கிஷோ, சமூத்திரகனி என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

vada chennai
இந்த படத்தில் அமீர் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்தார் ஆனால் கால்ஷீட் காரணமாக அவர் விலகியது அணைவரும் அறிந்ததே ஆனால் தற்பொழுது ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

dhanush aishwarya rajesh
அவர் கூறியதாவது தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதற்கு வெற்றி மாறன் அணுகியது ரவிதேஜாவை தான் அவர் கால் சீட் கிடைக்காததால் தான் கதை தனுஷிடம் வந்தது என கூறியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
