Tamil Cinema News | சினிமா செய்திகள்
A சான்றிதழ் கிடைத்த வடசென்னை படத்தின் பிரமாண்ட வசூல்.! இதோ முழு விவரம்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படம் கடந்த புதன்கிழமை ரிலீசானது. வட சென்னையின் வரலாற்றை தான் படம் எடுத்துள்ளார் வெற்றிமாறன்.

vadachennai
படத்தில் சில அரசியல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது அதுமட்டுமில்லாமல் படத்தில் கெட்ட வார்த்தைகள் பேசி இருந்ததால் அதற்கு எந்த பீப் இல்லாமலும் ஒளிபரப்பப்பட்டது, அதனால் சில விமர்சனங்கள் எழுந்தது படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தும் கூட்டம் குறையாமல் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நல்ல வசூலும் சேர்த்து வருகிறது, தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, என பல இடங்களில் இந்த படத்திற்கு நல்ல வசூல், ஆறாவது நாள் மட்டும் சென்னையில் மட்டும் 28 லட்சத்தையும் தமிழகத்தில் 2.5 கோடியும், உலகம் முழுவதும் 4.05 கோடியும் வசூல் செய்துள்ளது.
வசூலில் 6 நாட்களின் மொத்த வசூல் படி விவரம் இதோ…
சென்னை – ரூ 4.08 கோடி, தமிழ்நாடு – ரூ 35.5 கோடி, உலக நாடுகள் – ரூ 58 கோடி
