fbpx
Connect with us

வட சென்னை படம் ஜூன் 15-ல் தொடங்குகிறது..

News | செய்திகள்

வட சென்னை படம் ஜூன் 15-ல் தொடங்குகிறது..

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக இப்படம் மே மாதம் தொடங்கப்படும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விலை மாதுவாக நடிக்க நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top