Videos | வீடியோக்கள்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வடசென்னை படத்தின் லிரிக்ஸ் வீடியோ.!
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்க திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார், மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, என பலர் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளியாகிய டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் இன்று வட சென்னை படத்தின் லிரிக்ஸ் வீடியோக்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.
