Tamil Cinema News | சினிமா செய்திகள்
வட சென்னை படத்தின் சென்சார் ரிசல்ட் என்ன தெரியுமா ?
Published on
வட சென்னை
பொல்லாதவன் , ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் இணையும் படம். மூன்று பகுதிகளாக எடுக்க திட்டமிட்டுள்ளார். Coming of age , காங்ஸ்டர் ட்ராமா இப்படம். இந்நிலையில் படம் அக்டொபர் 17 ரிலீசாகிறது.

vada chennai
வுண்டர் பார், லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். அதிரடி ஆக்ஷன். க்ரோதம், நம்பிக்கை துரோகம் என்று இப்படம் காங்ஸ்டர் உலகில் நம்ம கூட்டி செல்ல உள்ளது.
U / A கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் A செர்டிபிகேட் கிடைத்துள்ளது.
#Vadachennai comes with its raw, gritty, uncut intensity to the theatres from 17th October, censored ‘A’. #oct17 #anbu
— Dhanush (@dhanushkraja) October 9, 2018
