Connect with us

Cinemapettai

சென்னை மழையில் – நேர்கொண்ட பார்வையின் ‘வானில் இருள்’ மெலடி பாடல்.! வைரலாகும் வீடியோ

nkp-irul-song

Videos | வீடியோக்கள்

சென்னை மழையில் – நேர்கொண்ட பார்வையின் ‘வானில் இருள்’ மெலடி பாடல்.! வைரலாகும் வீடியோ

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அகழாதே’ என்ற பாடல் போன வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நேர்கொண்டபார்வை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் 100 கோடி  இந்த வாரத்தில் தாண்டும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நேர்கொண்ட பார்வையின் ‘வானில் இருள்’ என்ற வீடியோ சாங் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top