Connect with us
boomerang-movie

கள்ளக்காதல் விவகாரத்தில் நடுரோட்டில் சண்டைப்போட்டு கொண்ட ‘வாணி ராணி’ நடிகை!

vaani-raani_cinemapettai

கள்ளக்காதல் விவகாரத்தில் நடுரோட்டில் சண்டைப்போட்டு கொண்ட ‘வாணி ராணி’ நடிகை!

வாணி ராணி தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சபீதாராய். இவரும் அந்த தொடரை தயாரித்து வரும் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாறனும் Affair வைத்துள்ளார்கள்.

சுகுமாரனின் மனைவி குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ள இந்த சமயத்தில் கடந்த 2 நாட்களாக தமது வீட்டில் சபீதாராயுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் அவர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் இருவருக்கும் பணம் விஷயத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சபீதா ராயை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார் சுகுமாரன்.

அப்போது வீட்டு வாசலில் நின்று இவர்கள் பிரச்சனையை ஊர் கேட்கும்படி கத்தி கூப்பாடு போட்டுள்ளார் சபீதாராய். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சண்டை போட்டுள்ளார். இதை சிலர் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top