fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தை எனக்கும் பிடிக்கும் மிகவும் நல்ல மனிதர். பிரபல நடிகை மேடையிலேயே பளீர் பேச்சு.

ajith

News | செய்திகள்

அஜித்தை எனக்கும் பிடிக்கும் மிகவும் நல்ல மனிதர். பிரபல நடிகை மேடையிலேயே பளீர் பேச்சு.

அஜித்தை எனக்கு பிடிக்கும் வாணிகபூர் ஓப்பன் டாக்

அஜித்தை எனக்கு பிடிக்கும் வாணிகபூர் ஓப்பன் டாக்.

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இருப்பவர் வாணி கபூர். இவர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நானியும் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

சமிபத்தில் விருது நிகழ்ச்சியில் சிம்ரன்னுடன் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் உங்களுக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேட்டதுக்கு எனக்கும் அஜித்தை பிடிக்கும் எனவும் நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளார்.

vaanikapoor

vaanikapoor

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top