பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வாணி கபூர் இவரிடம் எப்பொழுதும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது அப்படிதான் இவரின் போட்டோ சூட் இருக்கும் இவரின் போட்டோ பார்த்தாலே தெரியும் உங்களுக்கு.

Vaani-Kapoor

இவர் தமிழில் ஆக கல்யாணம் என்ற படத்தில் நடித்து அசத்திருப்பார் இவரின் பழக்கம் என்ன வென்றால் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஏதாவது புது விதமான ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்து சிக்கிடுவார் அப்படிதான் இங்கும் சிக்கியுள்ளார் .

Vaani-Kapoor

ஆம் பாலிவுட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வாணி கபூர் மிகவும் ட்ரான்பேரன்ட்டாக ஒரு புதுவிதமான உடைந்து அணிந்து சென்றுள்ளார். பின்னால் முதுது அப்படியே தெரியும் வண்ணம் இருக்கிறது இந்த உடையில்.

Vaani-Kapoor

இது ரசிகர்களின் கண்ணுக்கு குளிரூட்டும் வகையில் இருந்துள்ளது, இதோ அந்த புகைப்படம்.

Vaani-Kapoor
Vaani-Kapoor
Vaani-Kapoor
Vaani-Kapoor
Vaani-Kapoor
Vaani-Kapoor