இந்திய சினிமாவில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அல்லது அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவார்கள் இது பாலிவுட் நடிகைகளுக்கு சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.

vaani kapoor
vaani kapoor

தற்பொழுது அப்படிதான் பிரபல பாலிவுட் நடிகையான வாணி கபூர் சமீபத்தில் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார், அதில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

vaani kapoor
vaani kapoor

அதில் ஒரு சில புகைப்படத்தை அவரின் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vaani kapoor
vaani kapoor
vaani kapoor
vaani kapoor