fbpx
Connect with us

Cinemapettai

தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வியாதியா.!

vani-bhojan

News | செய்திகள்

தெய்வமகள் சத்யாவுக்கு இப்படி ஒரு வியாதியா.!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இப்படி இருக்க சன் டிவியில் பிரபலமானா சீரியல் தெய்வமகள், இதில் நடித்த புகழ் பெற்றவர் தான் வாணி போஜன் இவர் இந்த சீரியலில் மிகவும் பிரபலமானவர்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அவர் சொன்ன தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது ஆம் அவர் கூறியதாவது தான் இன்ஹேலருக்கு அடிமையாகிவிட்டேன், எனக்கு அடிக்கடி டஸ்ட் அலர்ஜி, மூச்சு திணறல் ஏற்படுமாம் அதனால் இன்ஹேலர் அடிக்கடி பயன்படுத்துவேன் அதனால் எப்பொழுதும் தனது பையில் ஒரு இன்ஹேலர் இருக்குமாம்.

ஆரம்பத்தில் மூச்சிதிணறல் வரும்பொழுது அதை பயன்படுத்தி வந்தாராம் ஆனால் தற்பொழுது அதிக அடிக்ட் ஆகி அதை சாதாரன சமையங்களில் கூட அதை பயன்படுத்திவருகிறாராம் இவருக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top